Surprise Me!

மேற்கு தொடர்ச்சி மலை விமர்சனம் | ஆதாயமற்றவர்களுக்கு அங்கீகாரம் Merku Thodarchi Malai Review

2018-08-24 45 Dailymotion

இது ஒரு வழக்கமான சினிமா அல்ல. ஒரு வாழ்வியல் பதிவு. தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருந்து மலை மேல் உள்ள கிராமங்களுக்கு பொருட்களை சுமந்து செல்லும் தொழிலாளி ரங்கசாமிதான் (ஆண்டனி) படத்தின் நாயகன். மலை அடிவாரத்தில் இருந்து தினமும் பொருட்களை சுமந்து சென்று கிராமங்களில் உள்ள மக்களிடம் ஒப்படைத்துவிட்டு, அங்கிருந்து ஏலக்காய் மூட்டைகளை கீழே சுமந்து வந்து உரியவர்களிடம் ஒப்படைக்கும் இவரின் வாழ்க்கை வழியே, அந்த மக்களின் வாழ்வியலை பதிவு செய்கிறது படம். <br /> <br />The Vijay sethupathy productions Merku thodarchi malai movie is a real cinema, which shows the lifestyle of mountain people.

Buy Now on CodeCanyon